Volunteers Invitation
🌟 🌟 🌟 🌟

தன்னார்வலர்களுக்கான அழைப்பு

A golden opportunity to participate in the Most Accepted Sadaqatul Jariyah App in Tamil Nadu!

அதிக வரவேற்பைப் பெற்ற சதக்கத்துல் ஜாரியா செயலியில் பங்கேற்க ஒரு பொன்னான வாய்ப்பு!

Alhamdulillah, Batch I is completed.

Now, Batch II is open for Limited Seats!

scroll down

Add Missing Masjids
விடுபட்ட பள்ளிவாசல்களை சேர்க்க

You can help add the missing masjids in your area


தங்கள் பகுதியில் உள்ள விடுபட்ட பள்ளிவாசல்களை Way2Masjid இல் இணைக்க உதவி செய்யலாம்.

Mohalla Contributor
மஹல்லா பங்களிப்பாளர்

As a Mohalla contributor, you can support your masjid's Imam in updating the prayer timings.


நீங்கள் ஒரு மஹல்லா பங்களிப்பாளராக இருந்து, தொழுகை நேரத்தை அவ்வப்போது மாற்ற உங்கள் மஸ்ஜித் இமாமிற்கு உறுதுணையாக இருக்கலாம்

Website Support
வலைத்தள உதவி

As a web developer, you can help with website-related tasks.


நீங்கள் ஒரு Web Developer ஆக இருந்தால் , Website சம்பந்தப்பட்ட வேளைகளில் உதவி செய்யலாம்.

Mobile App Development
ஆப் டெவலப்பர்

As a mobile app developer, you can help with mobile app-related tasks.


நீங்கள் ஒரு மொபைல் App Developer ஆக இருந்தால், மொபைல் App சம்பந்தப்பட்ட வேளைகளில் உதவி செய்யலாம்.

Graphic Design
வடிவமைப்பு

As a graphic designer, you can help with graphics-related work.


நீங்கள் ஒரு Graphics Designer ஆக இருந்தால்,Graphics சம்பந்தப்பட்ட வேளைகளில் உதவி செய்யலாம்.

Video Editing
வீடியோ திருத்தம்

As a Video Editor, you can help with video-related tasks like creating reels, short videos, educational videos, and much more.


நீங்கள் ஒரு வீடியோ எடிட்டராக இருந்தால், ரீல்ஸ் , ஷார்ட்ஸ் விடியோக்கள் , கல்வி வீடியோக்கள் மற்றும் பலவற்றை உருவாக்குதல் போன்ற வீடியோ தொடர்பான பணிகளுக்கு நீங்கள் உதவலாம்.

Social Media Outreach
சமூக ஊடக பங்களிப்பு

As a Social Media Influencer, you can help expand awareness and knowledge among our people.


நீங்கள் ஒரு Social Media Influencer ஆக இருந்தால், Way2Masjid குறித்த கல்வி அறிவு மற்றும் தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்க்க உதவி செய்யலாம்.

Support Team
சப்போர்ட் டீம்

As a support member, you can help by answering support questions, emails, or calls.


சப்போர்ட் ஈமெயில் மற்றும் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிப்பதன் மூலம் நீங்கள் உதவலாம்.

✍️ Register Now
(பதிவு செய்யவும்)

⏳ Limited Positions Available - Don't Miss!

By, TAMILNADU JAMA'ATHUL ULAMA SABAI